Home Featured உலகம் யூரோ: ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்கள் – இரண்டுமே அதிகாலை 3.00 மணிக்கு!

யூரோ: ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்கள் – இரண்டுமே அதிகாலை 3.00 மணிக்கு!

565
0
SHARE
Ad

EURO 2016-LOGO-FRANCEபாரிஸ் – இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) நடைபெறும் இரண்டு ஐரோப்பியக் காற்பந்துக் கிண்ணப் போட்டிகளும் அதிகாலையில் நடைபெறுகின்றன.

மலேசிய நேரப்படி

‘ஏ’ பிரிவு 

ரொமானியா-அல்பானியா (திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணி)

சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் (திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணி)

euro-19 june-matches

மேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் பிரான்ஸ் நாட்டு உள்நாட்டு நேரமாகும்.