Home Featured நாடு மலேசிய இந்து சங்கத் தேர்தல்: மோகன் ஷான் அணியினர் வெற்றி!

மலேசிய இந்து சங்கத் தேர்தல்: மோகன் ஷான் அணியினர் வெற்றி!

694
0
SHARE
Ad

Malaysia Hindu Sangam-logoதாப்பா – இன்று நடைபெற்ற மலேசிய இந்து சங்கத் தேர்தலில் நடப்பு தேசியத் தலைவர் டத்தோ மோகன் ஷான் தலைமையிலான அணியினர் அனைத்து பதவிகளையும் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

மோகன் ஷான் அணியினரை எதிர்த்து கணேஷ் பாபு தலைமையில் ஓர் அணி போட்டியிட்டது. கடந்த சில நாட்களாக தமிழ் ஏடுகளில், அரசாங்க நிதி ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் இருப்பதாகவும் சில குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

இந்நிலையில், மோகன் ஷான் அணியினர் மீண்டும் வெற்றி பெற்று அனைத்து பதவிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

Malaysia Hindu Sangam-winners

#TamilSchoolmychoice

இன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற மலேசிய இந்து சங்கப் பொறுப்பாளர்கள்…

புதிய பொறுப்பாளர்கள்

தேசியத் தலைவர் – டத்தோ மோகன் ஷான்

தேசியத் துணைத் தலைவர் – சி.எம்.கோபாலன்

தேசிய உதவித் தலைவர் (1) – சண்முகநாதன்

தேசிய உதவித் தலைவர் (2) – மீனாட்சி

பொதுச் செயலாளர் – கணேசன் தங்கவேலு

துணைப் பொதுச் செயலாளர் – ரவி

பொருளாளர் – பாலகிருஷ்ணன்

துணைப் பொருளாளர் – டத்தோ மதுரை வீரன்