பாரிஸ்: நேற்று ஒரே நேரத்தில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. அல்பானியா 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் ரொமானியாவை வெற்றி கொண்டது.
மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் இரண்டு நாடுகளும் கோல் எதுவும் போடாமல், சமநிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டன.
இதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளும் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கின்றன.
Comments