Home Featured உலகம் கலிபோர்னியாவில் மீன் வலையில் சிக்கிய திமிங்கிலம் – மீட்புப் பணி தீவிரம்!

கலிபோர்னியாவில் மீன் வலையில் சிக்கிய திமிங்கிலம் – மீட்புப் பணி தீவிரம்!

613
0
SHARE
Ad

whaleகலிபோர்னியா – கலிபோர்னியாவின் பசிபிக் பெருங்கடலில் மீன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் அரிய வகை திமிங்கிலத்தின் உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுமார் 70 முதல் 80 அடி நீளம் கொண்ட இந்தத் திமிங்கிலம், நேற்று திங்கட்கிழமை காணப்பட்டது.  அதனையடுத்து, கடலுக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

படம், தகவல்: CNN