Home Featured தமிழ் நாடு சுவாதி படுகொலை: கொலையாளி ராம்குமார் கைது!

சுவாதி படுகொலை: கொலையாளி ராம்குமார் கைது!

651
0
SHARE
Ad

ramkumar-swathi-murdererசென்னை – சுவாதியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ராம்குமார் என்ற நபரை தென்காசி அருகே தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்தபோது சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)