Home Featured உலகம் பினால்டி கோல்களில் இத்தாலியை வீழ்த்தியது ஜெர்மனி!

பினால்டி கோல்களில் இத்தாலியை வீழ்த்தியது ஜெர்மனி!

682
0
SHARE
Ad

euro-germany-italy-score

பாரிஸ் – நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) கால் இறுதி ஆட்டத்தில் இத்தாலியைத் தோற்கடித்து அரை இறுதி ஆட்டத்திற்கு ஜெர்மனி முன்னேறியுள்ளது.

ஆட்டம் முடியும் வரை இரு குழுக்களும் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலையில் இருந்ததால், பினால்டி கோல்களின் மூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நிலைமை ஏற்பட்டது. இதில் 6-5 என்ற கோல் எண்ணிக்கையில் ஜெர்மனி, இத்தாலியை வென்றது.

#TamilSchoolmychoice

euro-germany-italy-players

வெற்றிக் களிப்பில் ஜெர்மன் விளையாட்டாளர்கள்…