Home Featured தமிழ் நாடு குளச்சல் வணிகத் துறைமுகத்திற்கு அனுமதி-சென்னை நீதிமன்றம் பெயர் மாற்றம்

குளச்சல் வணிகத் துறைமுகத்திற்கு அனுமதி-சென்னை நீதிமன்றம் பெயர் மாற்றம்

519
0
SHARE
Ad

madras high court-புதுடில்லி – இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாறுதல்களுக்குப் பின்னர் கூடிய முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என அழைக்கப்பட்டு வந்த நீதிமன்றம் இனி சென்னை நீதிமன்றம் எனப் பெயர்மாற்றத்துடன் அழைக்கப்பட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன், கன்யாகுமரி மாவட்டத்தில் குளச்சல் வணிகத் துறைமுகம் நிர்மாணிக்கப்படுவதற்கும் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.