Home Featured நாடு செல்லியலின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!

செல்லியலின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!

793
0
SHARE
Ad

Selamat-Hari-Raya-2011.jpgகோலாலம்பூர் – புனித ரமடான் மாதத்தின் ஒரு மாத கால நோன்பு முடித்து, இன்றும் நாளையும் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாளை – முன்னிட்டு அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் குடும்பத்தினருக்கும் எங்களின் செல்லியல் தகவல் ஊடகத்தின் சார்பாக இனிய, மகிழ்வான பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.