Home Featured உலகம் சிங்கப்பூர் வங்கிக் கொள்ளை: சந்தேக நபர் தாய்லாந்தில் கைது!

சிங்கப்பூர் வங்கிக் கொள்ளை: சந்தேக நபர் தாய்லாந்தில் கைது!

703
0
SHARE
Ad

stanchart-robbery-dataசிங்கப்பூர் – கடந்த வாரம் சிங்கப்பூரில் ஹாலந்து வில்லேஜ் என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கிக் கிளையில், விநோதமான முறையில் 30,000 சிங்கப்பூர் டாலர் பணத்தைக் கொள்ளையடித்த நபர் என சந்தேககிப்படும் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து காவல்துறையின் உதவியோடு, அந்நபரை பேங்காக்கில் நேற்று வளைத்துப் பிடித்திருக்கிறது சிங்கப்பூர் காவல்துறை.

தற்போது அவரை சிங்கப்பூருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice