Home Featured நாடு அன்வார் வழக்கு: சிறைக் கைதிகள் வாக்களிக்க உரிமை உண்டு – நீதிமன்றம் அறிவிப்பு!

அன்வார் வழக்கு: சிறைக் கைதிகள் வாக்களிக்க உரிமை உண்டு – நீதிமன்றம் அறிவிப்பு!

618
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர் – சிறையில் இருக்கும் மலேசியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்கள் அந்தக் கடமையைச் செய்ய வேண்டுமெனில் சிறைத்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுத வேண்டும் என கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

எனினும், பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் தான் வாக்களிக்க முடியாமல் போனதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அளித்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.

 

#TamilSchoolmychoice