Home Featured தமிழ் நாடு சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரிடம் 3-வது நாளாக விசாரணை!

சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரிடம் 3-வது நாளாக விசாரணை!

641
0
SHARE
Ad

Ramkumar-chennai-swathi-murdererசென்னை – சுவாதி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ராம்குமாரிடம், இன்று 3- வது நாளாக காவல்துறை விசாரணை நடக்கிறது.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரிடம் துணை ஆணையர் பெருமாள் விசாரணை நடத்தி வருகிறார்.