சுங்கை சிபுட்டில் வீட்டின் முன் காயவைக்கப்பட்டிருக்கும் மூன்று உள்ளாடைகளை அந்நபர் திருடிச் செல்வது அங்கு வைக்கப்பட்டிருந்த இரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்தக் காணொளியை வீட்டின் உரிமையாளர் நட்பு ஊடகங்களில் கசிய விட அது தற்போது பலராலும் பரபரபாகப் பகிரப்பட்டு வருகின்றது.
இத்தகவலை (Nanyang Siang Pau) என்ற நாளிதழும் பகிர்ந்துள்ளது.
Comments