Home Featured உலகம் இந்தோனிசியாவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி மரணம்!

இந்தோனிசியாவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி மரணம்!

585
0
SHARE
Ad

dw-indonesia-santoso-160111ஜகார்த்தா – இந்தோனிசிய அரசால் வலை வீசித் தேடப்பட்டு வந்த தீவிரவாதி சந்தோசோ இறந்துவிட்டது உறுதியாகியுள்ளது.

இதனை இந்தோனிசிய அரசும் செவ்வாய்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

சந்தோசோவும், அவனது கூட்டாளி முஜாஹிடீனும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு உதவி செய்வதாக உறுதியளித்து, அண்மைய ஆண்டுகளில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவலையும் இந்தோனிசிய அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice