Home Featured தமிழ் நாடு திமுக-வில் இணைந்தார் பழ.கருப்பையா! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு திமுக-வில் இணைந்தார் பழ.கருப்பையா! July 20, 2016 647 0 SHARE Facebook Twitter Ad சென்னை- அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, இன்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்.