Home Featured உலகம் டிரம்ப் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிப்பு!

டிரம்ப் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிப்பு!

562
0
SHARE
Ad

donald trump(N)வாஷிங்டன் – அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிகாரபூர் அமெரிக்க அதிபர் வேட்பாளராக சர்ச்சைக்குரிய டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கும் அவருக்கும் இடையிலான போட்டி தற்போது உறுதியாகியுள்ளது.