Home Featured நாடு தாமான் ஓயுஜி துப்பாக்கிச் சூடு சம்பவம்: 8 பேர் கைது!

தாமான் ஓயுஜி துப்பாக்கிச் சூடு சம்பவம்: 8 பேர் கைது!

1154
0
SHARE
Ad

oug-murder-160706-006கோலாலம்பூர் – தாமான் ஓயுஜி-யில் கடந்த மாதம் பெண் தொழிலதிபரும், அவரது மகளும் மர்ம நபர்களால் சுடப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.