Home Featured இந்தியா காலணிக்குள் கொடிய நாகம் – மிரட்டும் காணொளி!

காலணிக்குள் கொடிய நாகம் – மிரட்டும் காணொளி!

906
0
SHARE
Ad

டில்லி – காலணிக்குள் வழக்கமாக காலுறை தான் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்குள் ஒரு நாகப்பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்?

இந்தியாவின் தலைநகர் டில்லியில் காலணிக்குள் புகுந்திருக்கும் நாகப்பாம்பு ஒன்றை, ஒருவர் குச்சியால் வெளியே எடுக்கும் காணொளி ஒன்று இணையத்தை மிரட்டி வருகின்றது.

வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் காலணிகளை அணிவதற்கு முன் ஒருமுறை சோதனை செய்துவிட்டு அணிவது எப்போதுமே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு இப்பழகத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவுறுத்துகின்றது.

#TamilSchoolmychoice

அந்தக் காணொளியை இங்கே காணலாம்:-