Home Featured கலையுலகம் கபாலியின் தோல்வியைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது – வைரமுத்து கருத்து!

கபாலியின் தோல்வியைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது – வைரமுத்து கருத்து!

1061
0
SHARE
Ad

சென்னை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கபாலி’ திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, அத்திரைப்படம் தோல்விப் படம் என்ற கோணத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அக்காணொளி தற்போது இணையதளங்களில் பரவி வருகின்றது.

அதனை கீழ்காணும் யூடியூப் வழியாகக் காணலாம்:-

#TamilSchoolmychoice