Home Featured நாடு தடுப்புக் காவலில் இருந்து சஞ்சீவன் விடுதலை!

தடுப்புக் காவலில் இருந்து சஞ்சீவன் விடுதலை!

916
0
SHARE
Ad

SANJEEVAN-685x320கோலாலம்பூர் – குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (POCA 2013) கடந்த 21 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த மைவாட்ச் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீசஞ்சீவன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

அவரது தடுப்பு ஆணையில் சந்தேகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி மொகமட் ஷாரிப் அபு சமா, அவரை தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்பதாகத் தெரிவித்தார்.