Home Featured நாடு சஞ்சீவன் விடுதலைக்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்றது காவல்துறை!

சஞ்சீவன் விடுதலைக்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்றது காவல்துறை!

809
0
SHARE
Ad

Sanjeevanகோலாலம்பூர் – குற்றத்தடுப்பு சட்டம் 1959-ன் கீழ், மைவாட்ச் அமைப்பின் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவனைத் தடுத்து வைக்க, கூட்டரசு நீதிமன்றத்தில் மலேசியக் காவல்துறை அளித்திருந்த மேல்முறையீட்டு மனுவை இன்று புதன்கிழமை திரும்பப்பெற்றது.

எனினும், அம்மனுவை திரும்பப் பெற்றதுக்கான காரணத்தை காவல்துறை தெரிவிக்கவில்லை.

 

#TamilSchoolmychoice