Home Featured நாடு கோபிந்த் சிங் அலுவலகம் அருகே சஞ்சீவன் மீண்டும் கைது!

கோபிந்த் சிங் அலுவலகம் அருகே சஞ்சீவன் மீண்டும் கைது!

1125
0
SHARE
Ad

Gobi singhகோலாலம்பூர் – ‘மை வாட்ச்’ அமைப்பின் தலைவர் டத்தோ ஸ்ரீசஞ்சீவனை, இன்று மாலை 6.15 மணியளவில், வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ அலுவலகம் அருகே, புக்கிட் அம்மான் அதிகாரிகள் மீண்டும் கைது செய்துள்ளனர்.

இத்தகவலை கோபிந்த் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள நிலையில், சஞ்சீவனும் அதனைத் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், நாளைக் காலை ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் தன் மீது குற்றம் சாட்டப்படலாம் என்றும் சஞ்சீவன் குறிப்பிட்டுள்ளார்.