Home Featured நாடு நஜிப்புக்கு எதிராகக் கருத்தா? – ஜோகூர் சுல்தான் விளக்கம்!

நஜிப்புக்கு எதிராகக் கருத்தா? – ஜோகூர் சுல்தான் விளக்கம்!

486
0
SHARE
Ad

Johor Sultanஜோகூர் பாரு – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராகத் தான் கருத்துத் தெரிவித்துள்ளதாக வலைப்பூ (blog) ஒன்று கூறுவது, முற்றிலும் பொய்யானது என்றும், தான் அப்படி ஒரு கருத்தைத் தெரிவிக்கவில்லை என்றும் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டார் தெரிவித்துள்ளார்.

அரசியலில் தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான அரசியலில், எல்லா விவகாரங்களுக்கு கடுமையான நடுநிலைமைய அரண்மனை பின்பற்றி வருவதாகவும் ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice