Home Featured உலகம் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் கவலைக்கிடம்!

முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் கவலைக்கிடம்!

971
0
SHARE
Ad

S.R.Nathan Singapore Presidentசிங்கப்பூர் – சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் (வயது 92) இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கவலைக்கிடமான நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.