Home Featured உலகம் 25,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் இன்றி குதித்து சாதனை!

25,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் இன்றி குதித்து சாதனை!

988
0
SHARE
Ad

Luke1லாஸ் ஏஞ்சல்ஸ் – தெற்கு கலிபோர்னியாவில், விமானத்தில் இருந்து பாராசூட் இன்றி, சுமார் 25,000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார் லூக் ஐகின்ஸ் (வயது 42) என்ற அமெரிக்க வீரர்.

lukeஇதற்கு முன்பு 18,000 முறை விமானத்தில் இருந்து குதித்துள்ள அவர், முதன் முறையாக கடந்த சனிக்கிழமை சிமி பள்ளத்தாக்கு என்ற பகுதியில், 100 அடி நீளம், 100 அடி அகலம் கொண்ட வலை ஒன்றை கிரேன்களின் உதவியுடன் கட்டி, அதில் குதித்துள்ளார்.

இதனை ஃபாக்ஸ் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பு செய்துள்ளது.

#TamilSchoolmychoice