தெற்கு ஆசியாவில், கத்தார் ஏர்வேசின் இணைப்பில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சிறப்பான தொடர் இணைப்பை வழங்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மலேசியாவில் லங்காவி, பினாங்கு, கோத்தா கினபாலு, ஜோகூர் பாரு மற்றும் கூச்சிங் ஆகிய நகரங்களிலிருந்து பயணம் செய்யும் பயணிகள், கோலாலம்பூரில் இருந்து புறப்படும் கத்தார் ஏர்வேசுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments