Home Featured நாடு தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டத்தைத் தடுக்க அன்வார் மனு!

தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டத்தைத் தடுக்க அன்வார் மனு!

556
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர் – நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கும் தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்கும் படி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அச்சட்டத்தின் மூலம் அரசுக்கு கிடைக்கும் அதிகாரத்தைத் தடுக்க, நீதிமன்றத்தின் தடையுத்தரவை நாடியிருக்கிறார் அன்வார்.

அன்வாரின் வழக்கறிஞர்களான என்.சுரேந்திரன், ஆர்.சிவராசா, லத்தீபா கோயா ஆகியோர் அன்வார் சார்பில் மனுத்தாக்கல் செய்தனர்.

#TamilSchoolmychoice