Home Featured நாடு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் பி.கே.சாமி காலமானார்!

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் பி.கே.சாமி காலமானார்!

1442
0
SHARE
Ad

PK Samy-NLFCS-featureகோலாலம்பூர் – தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தில் நீண்ட காலமாக பொது உறவு அதிகாரியாகப் பணியாற்றி வந்த பி.கே.சாமி இன்று காலமானார்.

நல்ல குரல் வளம் படைத்த பி.கே.சாமி பல ஆண்டுகள் மலேசிய தமிழ் வானொலியில் பணியாற்றியிருக்கின்றார். பல வானொலி நாடகங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்திருக்குக் நல்ல கலைஞர் பி.கே.சாமி.

கடந்த பல ஆண்டுகளாக தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தில் பொது உறவு அதிகாரியாக முழு நேரப் பணியாளராக அவர் பணியாற்றி வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அன்னாரின் இறுதிச் சடங்குகளுக்கான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.