Home Featured தமிழ் நாடு சோ.ராமசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சோ.ராமசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

806
0
SHARE
Ad

So.Ramasamyசென்னை – துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.