Home Featured கலையுலகம் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்!

இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்!

756
0
SHARE
Ad

Tamil_News_large_1579746_318_219சென்னை – பழம்பெரும் திரைப்பட இயக்குநர் வியட்நாம்வீடு சுந்தரம் சென்னையில் இன்று சனிக்கிழமை காலை உடல்நலக்குறைவால் காலமானார்.