Home Featured உலகம் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தோல்வி!

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தோல்வி!

633
0
SHARE
Ad

abhinav-bindraரியோ டி ஜெனிரோ – 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் 10 மீட்டர் தூரத்துக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று, ஒலிம்பிக்சில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் அபினவ் பிந்த்ரா.

அதன் காரணமாக, இந்த முறை இந்தியக் குழுவுக்கு கொடியேந்தி அணிவகுத்துச் செல்லும் கௌரவமும் வழங்கப்பட்டவர்.

ஆனால், இந்த முறை அவர் 10 மீட்டர் தூரத்துக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் நான்காவதாக வந்து அதிர்ச்சித் தோல்வியடைந்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

அபனவ்வின் தோல்வி மூலம் இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் பதக்கக் கனவுகள் நொறுங்கியிருக்கின்றன.