Home Featured நாடு செவ்வாய்கிழமை புதிய கட்சியைப் பதிவு செய்கிறார் மொகிதின்!

செவ்வாய்கிழமை புதிய கட்சியைப் பதிவு செய்கிறார் மொகிதின்!

708
0
SHARE
Ad

muhyiddin yassinகோலாலம்பூர் – முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்கிழமை தனது புதிய கட்சியான பிபிபிஎம்மை (Parti Pribumi Bersatu Malaysia) பதிவு செய்கிறார்.

செவ்வாய்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவரது கட்சி சங்கப் பதிவிலாகாவில் பதிவு செய்யப்படும் என்று அவர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

#TamilSchoolmychoice