Home Featured கலையுலகம் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்!

நடிகை ஜோதிலட்சுமி காலமானார்!

988
0
SHARE
Ad

jyothi-lakshmi-actress died

சென்னை – பிரபல கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

ஒரு காலத்தில் இவர் இல்லாத படமே என்னும் அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் இவரது கவர்ச்சி நடனக் காட்சிகள் இடம் பெற்றன. இடுப்பழகி என்றும் அந்தக் கால சினிமா இரசிகர்களால் பாராட்டப்பட்டவர் இவர்.

#TamilSchoolmychoice

அண்மையில் கூட, வயது முதிர்ந்த நிலையிலும், சில படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார் ஜோதிலட்சுமி.