Home Featured உலகம் மருத்துவமனைத் தாக்குதல் : ஐஎஸ்ஐஎஸ் கொரசான் பொறுப்பேற்றது!

மருத்துவமனைத் தாக்குதல் : ஐஎஸ்ஐஎஸ் கொரசான் பொறுப்பேற்றது!

681
0
SHARE
Ad

pakistan-hospital-attack-victims

கராச்சி – நேற்று பலுசிஸ்தானிலுள்ள குவெட்டா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கோரசான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில்,  இந்தத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இறுதியான, உறுதியான நிலவரங்கள் இன்னும் தெரியவில்லை.

#TamilSchoolmychoice