Home Featured உலகம் பாகிஸ்தான் குவெட்டாவில் மீண்டும் வெடிச் சத்தம்!

பாகிஸ்தான் குவெட்டாவில் மீண்டும் வெடிச் சத்தம்!

701
0
SHARE
Ad

pakistan-hospital-attack-location mapகுவெட்டா (பாகிஸ்தான்) – சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானிலுள்ள குவெட்டா நகரில் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டவர்கள் பலியானதோடு, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அதே மருத்துவமனைக்கு அருகில் சற்று முன்பு வெடிச் சத்தம் கேட்டதாகவும், 6 பேர்வரை காயமடைந்திருப்பதாகவும், ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(மேலும் விவரங்கள் தொடரும்)