Home Featured கலையுலகம் நா.முத்துகுமார் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன!

நா.முத்துகுமார் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன!

932
0
SHARE
Ad

 

muthukumar-poet-decd

சென்னை – தமிழ்த் திரையுலகினரையும், உலகம் எங்கும் உள்ள கவிதை இரசிகர்களையும், திரைப்படப் பாடல் இரசிகர்களையும் ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது நா.முத்துகுமாரின் மரணம்.

#TamilSchoolmychoice

இன்று, மஞ்சள் காமாலை நோயால், சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்த அவருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமையே இறுதிச் சடங்குகள் நடந்தேறின.

பின்னர் அவரது நல்லுடல் சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

திரையுலகமே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அனுதாபச் செய்திகள் தெரிவித்துள்ளனர்.