Home Featured நாடு ஒலிம்பிக்ஸ் : சைக்கிள் ஓட்டத்தில் மலேசியா வெண்கலம்!

ஒலிம்பிக்ஸ் : சைக்கிள் ஓட்டத்தில் மலேசியா வெண்கலம்!

747
0
SHARE
Ad

 

Azizulhasni awangரியோ டி ஜெனிரோ – “கெய்ரின்” (keirin) எனப்படும் சைக்கிள் ஓட்டப் போட்டியில் மலேசியாவின் அசிசுல் ஹாஸ்னி அவாங் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

கெய்ரின் சைக்கிள் போட்டியில் உள் அரங்கில் 8 சுற்று கொண்ட தடத்தில் சைக்கிள் ஓட்டிகள் வலம் வர வேண்டும். இந்தப் போட்டியில் வென்றுள்ள 28 வயது அசிசுல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் தங்கி பயிற்சி எடுத்து வரும் மலேசிய வீரராவார்.

#TamilSchoolmychoice