Home Featured தமிழ் நாடு ஸ்டாலினை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றிய அவைக் காவலர்கள்!

ஸ்டாலினை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றிய அவைக் காவலர்கள்!

828
0
SHARE
Ad

stalin (1)சென்னை – தமிழக சட்டமன்றத்தில் இன்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

மு.க.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணம் குறித்து அதிமுக உறுப்பினர் குணசேகரன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் அமளியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதனால், அவைத் தலைவர் தனபால் அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவைக் காவலர்கள் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக வினரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.