Home Featured உலகம் அபு சயாப்பிடமிருந்து தப்பிய இந்தோனிசியர் இராணுவத்திடம் தஞ்சம்!

அபு சயாப்பிடமிருந்து தப்பிய இந்தோனிசியர் இராணுவத்திடம் தஞ்சம்!

637
0
SHARE
Ad

Abu sayyafமணிலா – அபு சயாப் அமைப்பினர் கடத்தி வைத்திருந்த இந்தோனிசியர்களில் சில தினங்களுக்கு முன்பு ஒருவர் தப்பி வந்த நிலையில், நேற்று புதன்கிழமை இரண்டாவது இந்தோனிசியர் தப்பி வந்து சுலுவிலுள்ள இராணுவ முகாமிடம் தஞ்சமடைந்துள்ளார்.

இஸ்மாயில் என்று தன்னை அவர் அடையாளபடுத்திக் கொண்டுள்ள அவர், கடந்த ஜூன் 22-ம் தேதி, தாவி தாவி அருகே அபு சயாப்பால் கடத்தப்பட்ட 7 படகோட்டிகளில் தானும் ஒருவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice

 

Comments