Home Featured நாடு சான் பெங் சூன் – கோ லியு யிங் இணைக்கு 50,000 ரிங்கிட் ஊக்கத்தொகை –...

சான் பெங் சூன் – கோ லியு யிங் இணைக்கு 50,000 ரிங்கிட் ஊக்கத்தொகை – மலாக்கா அரசு அறிவிப்பு!

668
0
SHARE
Ad

olympics-rio-badminton-mixed-doubles-silver-1808கோலாலம்பூர் – ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை வெள்ளிப் பதக்கம் பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள மலாக்கா அரசு, அவர்களுக்கு 50,000 ரிங்கிட் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

பினாங்கைச் சேர்ந்த அவர்கள் இருவருக்கும் அந்தத் தொகை சமமாகப் பிரித்து வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் இட்ரிஸ் ஹாரோன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice