Home Featured நாடு லீ நலம் பெற நஜிப் வாழ்த்து!

லீ நலம் பெற நஜிப் வாழ்த்து!

768
0
SHARE
Ad

Najib-feature-

கோலாலம்பூர் – சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று உடல் நலத்தால் பாதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன், பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.

“நீங்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். தாங்கள் சீக்கிரம் நலம் பெற வாழ்த்துகள்” என தனது டுவிட்டர் பக்கத்தில் நஜிப் உடனடியாகப் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

najib-twitter-lee hsien loong

 

நஜிப்பின் டுவிட்டர் செய்திக்கு உடனடியாக பதிலளித்த லீ சியன் லூங் “நீங்கள் தெரிவித்திருக்கும் வாழ்த்துகளுக்கு நன்றி. நான் நலமாக இருக்கிறேன் என எனது மருத்துவர்கள் கூறியுள்ளனர்” எனத் தெரிவித்திருக்கின்றார்.

lee hsien loong-twitter page