Home Featured கலையுலகம் “நடிகர் திலகத்துக்கு அன்று! உலக நாயகனுக்கு இன்று!” – அஸ்ட்ரோ இராஜாமணி கமல்ஹாசனுக்கு வாழ்த்து!

“நடிகர் திலகத்துக்கு அன்று! உலக நாயகனுக்கு இன்று!” – அஸ்ட்ரோ இராஜாமணி கமல்ஹாசனுக்கு வாழ்த்து!

762
0
SHARE
Ad

Dr.Rajamani 1

கோலாலம்பூர் – நடிகர் கமல்ஹாசனுக்கு பிரெஞ்சு அரசாங்கம் செவாலியே விருது வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு, அஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளுக்கான முதுநிலை உதவித் தலைவர் டாக்டர் இராஜாமணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த உயரிய விருது தமிழர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட கௌரவமாகவே கருதுகிறோம். நடிகர் திலகத்துக்கு அன்று செவாலியே கிடைத்தது. இன்று உலக நாயகனுக்குக் கிடைத்துள்ளது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என டாக்டர் இராஜாமணி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.