Home Tags டாக்டர் ராஜாமணி

Tag: டாக்டர் ராஜாமணி

டாக்டர் ராஜாமணியின் 22 ஆண்டுக் கால சேவைக்கு நன்றி தெரிவித்த அஸ்ட்ரோ!

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை அஸ்ட்ரோ தமிழ்பிரிவுக்கான தலைவர் பொறுப்பிலிருந்து விலகுதாகத் தெரிவித்த டாக்டர் ராஜாமணிக்கு (68) அஸ்ட்ரோ தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உள்ளூர்...

அஸ்ட்ரோவில் 22 ஆண்டுகளில் 17 இந்திய அலைவரிசைகள் உருவாக்கிய இராஜாமணி பதவி விலகுகிறார்

கோலாலம்பூர் – 22 ஆண்டுகளுக்கு முன்னர், 1996-ஆம் ஆண்டில், நமது நாட்டில் அஸ்ட்ரோ தனியார் துணைக்கோள தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அதன் தமிழ்ப் பிரிவுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் தமிழகத்திலிருந்து வந்த டாக்டர் இராஜாமணி. அப்போது...

“மலேசியத் தைப்பூசத்தை உலகெங்கும் கொண்டு செல்கிறோம்” – அஸ்ட்ரோ இராஜாமணி பெருமிதம்

கோலாலம்பூர் – மலேசியாவில் நடைபெறும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்கள் உலகப் புகழ் பெற்றவையாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுப் பயணிகள் இந்தத் தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும், கண்டு மகிழவும் மலேசியாவுக்கு இந்த காலகட்டத்தில்...

“நடிகர் திலகத்துக்கு அன்று! உலக நாயகனுக்கு இன்று!” – அஸ்ட்ரோ இராஜாமணி கமல்ஹாசனுக்கு வாழ்த்து!

கோலாலம்பூர் – நடிகர் கமல்ஹாசனுக்கு பிரெஞ்சு அரசாங்கம் செவாலியே விருது வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு, அஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளுக்கான முதுநிலை உதவித் தலைவர் டாக்டர் இராஜாமணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். “தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த...

அஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி: ‘வாசுகி’ வெற்றி வாகை சூடியது!

கோலாலம்பூர் - புதிய மற்றும் இளைய படைப்பாளிகளை அடையாளம் காணும் முயற்சியாக  அண்மையில் குறும்பட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது அஸ்ட்ரோ வானவில். குறும்படம் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும், வாய்ப்புகளைத் தேடிக்...

55 மணி நேர இடைவிடாத தைப்பூச நேரலை; பார்த்தது 119 மில்லியன் முகநூல் பயனர்கள்...

கோலாலம்பூர் – உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாக்களை இரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், அந்தத் தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, இணையம் வழி இடைவிடாது ஒளிபரப்ப...

சக்தி, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தற்காப்பு’ திரைப்பட அறிமுக விழா! (படத்தொகுப்பு)

கோலாலம்பூர் - ஆர்.பி.ரவி இயக்கத்தில் சக்திவேல் வாசு கதாநாயகனாகவும், சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கும் 'தற்காப்பு' திரைப்படத்தின் அறிமுக விழா நேற்று கோலாலம்பூர் கோல்ப் கிளப்பில் நடைபெற்றது. மலேசியாவைச் சேர்ந்த கினெடாஸ்...

தமிழ்ப் பயன்பாட்டை பன்மடங்கு உயர்த்திய அஸ்ட்ரோ டாக்டர் ராஜாமணி – நேர்காணல்

  அறிமுகம் கடந்த 1980, 90-ம் ஆண்டுகளில் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் மொழி மீது பற்று கொண்ட இயக்கங்களிடையே இரண்டு முக்கிய விவகாரங்கள் விவாதப் பொருளாக வலம் வந்தன. தமிழ் மொழி அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட...