Home Featured தமிழ் நாடு ஸ்டாலின் இடைநீக்கம்! தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

ஸ்டாலின் இடைநீக்கம்! தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

650
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wide

சென்னை – திமுகவின் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக சட்டமன்ற அவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக திமுக தொடுத்துள்ள வழக்கில், சட்டமன்ற அவைத் தலைவரின் முடிவுக்கு எதிராக தடை விதிக்க இன்று சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் விசாரிக்கப்பட வேண்டிய அம்சங்கள் உள்ளன என்பதால், எதிர்வரும் செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், சட்டமன்ற அவைத் தலைவரின் முடிவை எதிர்த்து சென்னையில் இன்று “ஜனநாயகம் படும்பாடு” என்ற தலைப்பில் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.