Home Featured நாடு பெட்ரோல் 5 காசுகள் விலை குறைந்தது – டீசல் மாற்றமில்லை!

பெட்ரோல் 5 காசுகள் விலை குறைந்தது – டீசல் மாற்றமில்லை!

686
0
SHARE
Ad

petrol-pump

புத்ரா ஜெயா – மாதந்தோறும் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை மாற்றங்களுக்கு ஏற்ப செப்டம்பர் மாதத்தில் பெட்ரோலின் விலை 5 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த செப்டம்பர் மாதத்தில் ரோன் 97 இரக பெட்ரோல் லிட்டருக்கு ரிங்கிட் 2.05 காசாகவும், ரோன் 95 லிட்டருக்கு ரிங்கிட் 1.70 காசாகவும் விற்பனை செய்யப்படும்.

#TamilSchoolmychoice

டீசல் விலைகளில் மாற்றமில்லை. லிட்டருக்கு ரிங்கிட் 1.70 காசு விலையில் டீசல் விற்பனை செய்யப்படும்.