Home Featured தமிழ் நாடு தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிக் காலம் முடிந்தது! மகராஷ்டிரா ஆளுநர் இனி பொறுப்பு வகிப்பார்!

தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிக் காலம் முடிந்தது! மகராஷ்டிரா ஆளுநர் இனி பொறுப்பு வகிப்பார்!

664
0
SHARE
Ad

governor rosaiah vs jayalalitha

சென்னை – தமிழக ஆளுநர் ரோசய்யாவின் (படம்) பதவிக் காலம் நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் அவருக்குப் பதிலாக நடப்பு மகராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்புகளை வகிப்பார் என இந்திய அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

(படம் – பதவி விலகிச் செல்லும் ரோசய்யாவுடன் ஜெயலலிதா – கோப்புப் படம்)