Home Featured வணிகம் முன்னாள் மாஸ் தலைவர் செப்டம்பர் முதல் எமிரேட்சில் புதிய பொறுப்பேற்கிறார்!

முன்னாள் மாஸ் தலைவர் செப்டம்பர் முதல் எமிரேட்சில் புதிய பொறுப்பேற்கிறார்!

849
0
SHARE
Ad

MAS CEO Christoph R Muellerதுபாய் – மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரி கிறிஸ்டோபர் முல்லர், இம்மாதம் முதல் பிரபல எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் புதிய பொறுபேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தில், அவருக்கென புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

#TamilSchoolmychoice