Home Tags எமிரேட்ஸ் ஏர்வேஸ்

Tag: எமிரேட்ஸ் ஏர்வேஸ்

சாங்கி விமான நிலையத்தில் எமிரேட்ஸ் மீது ஸ்கூட் விமானம் மோதியது!

சிங்கப்பூர் - இன்று வியாழக்கிழமை அதிகாலை சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில், ஸ்கூட் விமானம், எமிரேட்ஸ் விமானத்தின் மீது பக்கவாட்டில் மோதியது. இதில் எமிரேட்ஸ் விமானத்தின் இறக்கைப் பகுதி சேதமடைந்தது. இது குறித்து ஸ்கூட்...

முன்னாள் மாஸ் தலைவர் செப்டம்பர் முதல் எமிரேட்சில் புதிய பொறுப்பேற்கிறார்!

துபாய் - மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரி கிறிஸ்டோபர் முல்லர், இம்மாதம் முதல் பிரபல எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் புதிய பொறுபேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில், அவருக்கென புதிய பதவி ஒன்று...

எமிரேட்ஸ் விபத்து: பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் தீயணைப்பு வீரர் பலி!

துபாய் – திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நோக்கி 300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்த சம்பவத்தில் மீட்புப் பணியின் போது, தீயணைப்பு வீரர் ஒருவர் மரணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. விமானப்பயணிகளை காப்பாற்றும்...

எமிரேட்ஸ் விபத்து: விமானத்தில் இரண்டு மலேசியர்கள் இருந்தது உறுதியானது!

கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை துபாய் அனைத்துலக விமான நிலையத்தில், தரையிறங்கும் போது தீப்பற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு மலேசியர்கள் இருந்தது உறுதியாகியுள்ளது. இத்தகவலை விஸ்மா புத்ரா இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. "விமானத்தில்...

தரையிறங்கும்போது மோதி தீப்பிடித்த எமிரேட்ஸ் விமானம்! 300 பேர் மயிரிழையில் தப்பினர்!

துபாய் - திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நோக்கி 300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும்போது விமான ஓடுதளத்தில் மோதியதில் தீப்பிடித்தது. இருப்பினும் அந்த விமானத்தில் இருந்த 300 பயணிகளும் மயிரிழையில் உயிர்...

சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் கோளாறு! பயணிகள் போராட்டம்!

சென்னை - சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து...

கோலாலம்பூர் வந்து கொண்டிருந்த விமானம், பயணியின் மருத்துவத்திற்காக சென்னையில் அவசரத் தரையிறக்கம்!

சென்னை – துபாயிலிருந்து, கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானம் ஒன்று இன்று அவசரமாக சென்னையில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் இருந்த 61 வயது பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு...

ஈராக் வான்வெளியில்இனி எமிரேட்ஸ் விமானங்கள் பறக்காது!

துபாய், ஜூலை 30 - மத்திய கிழக்கு நாடுகளின் முன்னணி விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஈராக் வான்வெளியில் பறப்பதை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 17-ம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17,...

பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்திற்கு மீண்டும் விமான சேவை – எமிரேட்ஸ் ஏர்வேஸ்...

இஸ்லாமாபாத், ஜூலை 24 - பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்திற்கு மீண்டும் தனது விமான சேவையை தொடங்க இருப்பதாக எமிரேட்ஸ் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று அறிவித்ததுள்ளது. கடந்த மாதம் 25-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் விமான நிலையத்தில், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவன...