Home Featured உலகம் தான்சேனியாவில் நிலநடுக்கம்: 13 பேர் பலி – 203 காயம்!

தான்சேனியாவில் நிலநடுக்கம்: 13 பேர் பலி – 203 காயம்!

764
0
SHARE
Ad

 

tanzania-africa-location-map

டார் எஸ் சாலாம் (தான்சேனியா) – ஆப்பிரிக்க நாடான தான்சேனியாவை நேற்று சனிக்கிழமை உலுக்கிய 5.7 புள்ளிகள் வலுவான நிலநடுக்கம், இதுவரை 13 பேரைப் பலி கொண்டுள்ளது. 203 பேர் காயமடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தான்சேனியாவில் உள்ள புக்கோபா என்ற ஊரின் அருகில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர், அமைதி நிலைமை திரும்பியுள்ளது என்றும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது என்றும் அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.