Home Featured இந்தியா பிறந்தநாளில் தாயைச் சந்தித்து ஆசி பெற்ற நரேந்திர மோடி!

பிறந்தநாளில் தாயைச் சந்தித்து ஆசி பெற்ற நரேந்திர மோடி!

778
0
SHARE
Ad

modiகுஜராத் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று சனிக்கிழமை தனது 66-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில், காந்திநகரில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்குச் சென்று, தாயார் ஹீராபாவைச் சந்தித்து ஆசி பெற்றார்.

modi

அப்புகைப்படங்களைத் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள மோடி, தாயிடம் ஆசி பெறுவது, ஆயுள் மருந்து என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, பிறந்தநாளையொட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.