Home Featured உலகம் இத்தாலியின் முன்னாள் அதிபர் கார்லோ காலமானார்! Featured உலகம்Sliderஉலகம் இத்தாலியின் முன்னாள் அதிபர் கார்லோ காலமானார்! September 17, 2016 736 0 SHARE Facebook Twitter Ad ரோம் – இத்தாலியின் முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான கார்லோ அசுக்லியோ சியாம்பி (வயது 95) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.